Wednesday 16 August 2017

இந்திய குடியரசு தலைவர்

இந்திய குடியரசுத் தலைவர்


1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்


2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்


3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்


4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்


5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை


6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்


8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்


9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்


10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)


11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா


12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை


13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி


14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்


15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்


16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35


17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு


18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்


19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை


20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு


21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்


22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை


23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு


24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்


25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்


26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்


27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்


28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்


29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்


30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்


31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.


32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்


33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்


34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்


36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.


37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்


38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்


43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர் 


44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்


45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை


47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்


48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)


49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை


50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்


51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்


52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123


53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்


54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்


55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331


56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்


57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்


58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்


59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்


60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143


62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352


66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360


67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்


68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்


69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்


70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்


71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து


72. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்


73. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை

Saturday 12 August 2017

IMPORTANT DEFENCE EXERCISES

IMPORTANT DEFENCE EXERCISES
AUSINDEX---            India & Australia (Bilateral Maritime Ex.)
Cobra Gold ------India & Thailand
EKUVERIN -----        India & Maldives
Humanitarian Assistance and Disaster Relief (HADR)------ Exercise in the Lakshadweep Islands (Karavati, Aggatti, Kalpeni and Androth)
Hand in Hand------ India & China
IBSAMAR----            Brazil, India and South Africa
Indra---         Indo & Russia bilateral naval exercise
Indradhanush-----  India & UK (Bilateral Air Ex.)
Joint Naval Exercise SLINEX ----  India & Sri Lanka
KONKAN---- India & Britain
LAMITYE----             India & Seychelles joint military exercise
LINEX-------   India & Srilanka
Malabar Exercise---           India, US & Japan.
Mitra Shakti------    India & Sri Lanka
Sahayog – Kaijin ---           India & Japan joint Coast Guard Exercise
Shakti-------  Indo & France military exercise
Sino-India Cooperation---            India & China
Surya Kiran ------    India & Nepal joint military exercise.
Varuna Exercise ---            India & France Naval Exercise.


science and technology

அறிவியல் & தொழில்நுட்பம்
1. இராக்கெட்- PSLV-C-37
-
தேதி- 15.02.207
இந்திய செயற்கைகோள்கள்
- CARTOSAT-2
வரிசை
- INS 1A
- INS 1B
- 101
மற்ற நாட்டு செயற்கைகோள்கள்

2.
இராக்கெட்- GSLV-MK-2 or GSLV-F-09
-
தேதி- 5.5.2017
-
செயற்கைகோள்- GSAT-9
-
எடை- 2230 kg
- SAARC
நாடுகளுக்கான செயற்கைகோள்

3.
இராக்கெட்- GSLV-MK-3
-
தேதி- 5.6.2017
-
செயற்கைகோள்- GSAT-19
-
எடை- 3136 kg or 640 Tonne
- ISRO
ன் பாகுபலி
- Nick name- "FAT BOY"
- 100%
உள்நாட்டிலியே தயாரிக்கப்பட்டது

4.
இராக்கெட்- PSLV-C-38
-
தேதி- 23.06.2017
-
செயற்கைகோள்- CARTOSAT-2E வரிசை
-
ஒரு இந்திய செயற்கைகோள் மற்றும் 30 வெளிநாட்டு செயற்கைகோள்கள்

5.
இராக்கெட்- GSAT-17
-
தேதி- 29.06.2017
-
ஏவப்பட்ட இடம்- French Guaina
-
எடை- 3477 kg

6.
இராக்கெட்- PSLV- C-39
-
செயற்கைகோள்- IRNSS-1H
- IRNSS-1A
வின் அணு கடிகாரம் பழுதடைந்ததை தொடர்ந்து அதற்கு பதிலாக இந்த செயற்கைகோள் ஆகஸ்ட் 2017 முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது

7. ISRO
புதிய தகவல் மையம் "ஹைதராபாத்தில்" அமைய உள்ளது

GST பற்றி முக்கிய குறிப்புகள் ஆங்கிலத்தில்

GST official: 
                    GST effect from july 1, 2017


GST Chairman-Arun jaitley( finance minister)
GSTN CEO-Prakash kumar
GSTN chairman-Naveen kumar
GSTN executive vice president-Kajal singh
GST Finance ministers panel chairman-Amit mishra
GST Commissioner-Upendra gupta
GST Facilitation cell headed by-Sudhansu sekhar das
GST Ambassador-Amitabh Bacchhan
GSTN Implemented by-Infosys
GST Recommended by-Vijay kelkar

1). In India GST came effective from July 1st, 2017. India has chosen _________ model of dual – GSTl
                                                                Answer:               Canadian
2). How many countries have dual – GST model?
                                                                Answer:    Till now Canada only has dual GST model but now India also started to use dual-GST model.
3) France implemented GST in 1954.
4). Around  160 countries adopted GST?
5). Which of the following country has the maximum GST tax slab?
                                Answer:  India has the maximum tax slab (28%) compared to other countries.
6). Which of the following country has the second highest tax slab?
                                Answer:  Argentina has the second highest tax slab 27%
7).  Indian GST model has _________rate structure.
                                Answer:  In India GST model has 4 rate structure. They are 5%, 12%, 18% and 28%
8). How many types of taxes will be in Indian GST?
                                Answer:  Central GST (CGST), State GST (SGST) and IGST are three types of taxes.
09). In India GST was first proposed in _________.
                                                   2000
10). GST comes under which amendment bill?  122
11). Under which Act GST was introduced?          101
12). GST council formation based on Article number _________.           279A
13). The headquarters of GST council is _________.           New Delhi
14). _________ is the first state to ratify GST bill.                             Assam
15). _________ is the first state that passed GST Bill.                     Telangana
16). GST threshold limit of North Eastern States is _________ lakh          10
17). GST threshold limit of Normal States is _________ lakh        20
18). The Central Board of Excise and Customs (CBEC) announced that every year _________ will be considered as GST Day.                                                                                July 1

Sunday 6 August 2017

TNPSC

1.2018 AFC Under-19 சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது ?

A) இந்தியா

B) பிலிபைன்ஸ்

C) இந்தோனேசியா

D) சீனா

2.இந்த ஆண்டின் மேன் புக்கர் பரிசுக்கு நீண்ட காலப் பட்டியலில் இடம் பெற்றுள்ள "உற்சாக மகிழ்ச்சி அமைச்சு"(The Ministry of Utmost Happiness) என்ற புத்தகத்தை எழுதியவர்?

A) அரவிந்த் அடிகா

B) சேத்தன் பகத்

C) விக்ரம் சேத்

D) அருந்ததி ராய்

3."சாகர் வாணி" என்ற ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு அமைப்பை அறிமுகப்படுத்திய அமைச்சர்?

A) டாக்டர் ஹர்ஷவர்தன்

B) நிதின் கட்கரி

C) ரவிசங்கர் பிரசாத்

D) பிரகாஷ் ஜவடேகர்

4.இந்தியாவின் லவ்ப்ரீட் சிங் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

A) பளு தூக்குதல்

B) குத்துசண்டை

C) துப்பாக்கி சுடுதல்

D) நீளம் தாண்டுதல்

5. சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்னோக்கிய சமூகத்திற்க்கான (National Commission For Socially and Educationally Backward Classes) தேசிய ஆணையம் உருவாக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தம் மசோதா எது?

A) 120

B) 121

C) 122

D) 123

6. ஷாஹித் காக்கன் அபாசி எந்த நாட்டின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) இரான்

B) பாகிஸ்தான்

C) ஆப்கானிஸ்தான்

D) இராக்

7.சர்வதேச புலி தினம் (International Tiger Day) என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) 27 ஜூலை

B) 25 ஜூலை

C) 29 ஜூலை

D) 31 ஜூலை

8. தனி சட்ட ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநிலம் ?

A) சிக்கிம்

B) அருணாச்சல பிரதேசம்

C) ஜம்மு-காஷ்மீர்

D) நாகலாந்து

9.பாலியல் கடத்தல், ஆசிட் தாக்குதல் மற்றும் வீட்டு வன்முறை ஆகியவற்றிலிருந்து பெண்களை மீட்க, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி அமைப்புடன் (United Nations Development Programme) எந்த மாநில பெண்கள் கமிஷன் உடன்படிக்கை மேற்கொண்டடுள்ளது?

A) மத்தியபிரதேசம்

B) மகாராஷ்டிரா

C) டெல்லி

D) ஹரியானா

10. ஜப்பானின் ஏகாதிபத்திய விருதான 'ரைசிங் சன் ஆர்டர்' (Order of the Rising Sun) ஐ பெறுபவர் ?

A) பவன் குமார் பன்சால்

B) பிரித்விராஜ் சவாண்

C) சூர்யகாந்த பட்டீல்

D) அஸ்வனி குமார்

Answer Sheet 

1. C  2. D  3. A  4. A  5. D

6. B  7. C  8. C  9. B  10. D

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...