Monday 19 March 2018

gk


37.     நாட்டிலேயே பெண் கமாண்டோ படையைப் பெற்றுள்ளகாவல்துறை?   தமிழ்நாடு
38.     இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை?   இந்திரா (பேபி ஹர்ஷா)
39.     இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாள்?   பெங்கால் கெஜட் (1781)
40.     தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?. திருச்சி
41.     இந்தியாவின் 13-ஆவது பெரிய துறைமுகம்?   போர்ட்பிளேர்
42.    இருமுறை இந்திய ஜனாதிபதியாக பணியாற்றியஉச்சநீதிமன்ற நீதிபதி?   இதயத்துல்லா
43.     இந்தியாவின் முதல் கனநீர் ஆலை?   நங்கல் (1962) (பஞ்சாப்)
44.     தமிழ்நாட்டில் கனநீர் ஆலை உள்ள இடம்?   தூத்துக்குடி
45.     அணு எரிபொருள் வளாகம் அமைந்துள்ள இடம்?   ஹைதரபாத்
46.     உலகில் யுரேனியம்-233-ஐக் கொண்டு இயங்கும் ஒரே அணுவுலை?   காமினி (கல்பாக்கம்)
47.     இந்தியாவின் முதல் அணுவுலை?   அப்சரா
48.     தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?   கேரளா
49.     தமிழகத்தில் உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?   2006
50.     உணவுப்பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?. ஆகஸ்ட் 2011
51.     தமிழகத்தில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?   சேலம் மாவட்டம்
52.    தமிழகத்தில் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?   கடலூர் மாவட்டம்
53.     தமிழகத்தில் அதிக சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாவட்டம்?   அரியலூர் மாவட்டம்
54.     இந்தியாவின் நீளமான பனியாறு (Glacies)?   சியாச்சன் பனியாறு
55.     இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம்?   இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா)
56.     எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறிய முதல் மனிதர்?   நவாங் கொம்பு
57.     இந்தியாவின் மிக்ப்பெரிய கோளரங்கம்?   பிர்லா கோளரங்கம்கொல்கத்தா
58.     இடிமின்னல் பூமி?   பூட்டான்
59.     இந்தியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை?   திகார் சிறைடில்லி
60.     . இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம்?. இடப்பள்ளிவல்லார்பாடம் (கேரளா)
61.     கனவுக் கோபுரங்களின் நகரம்?   ஆக்ஸ்போர்டு
62.     இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்?   விவேக் எக்ஸ்பிரஸ்
63.     இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி?   ஜோக் நீர்வீழ்ச்சி (கர்நாடகா)
64.     இந்தியாவின் மிகப்பெரிய மிருக்க்காட்சி சாலை?   கொல்கத்தா விலங்கியல் பூங்கா
65.     இந்தியாவின் மிகப்பெரிய ஆதிவாசி இனம்?   கோண்ட்
66.     இந்தியாவின் மிகப்பெரிய பட்டியல் வகுப்பினர் (SC)?   சமார் (Chamar)
67.     இந்தியாவின் மிக நீளமான ஆறு?   கங்கை (2640 கி.மீ)
68.     இந்தியாவின் மிக நீளமான சாலை?   கிரான்ட் டிரங் ரோடு
69.     இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் (பரப்பளவில்)?   ராஜஸ்தான்
70.     . இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் (பரப்பளவில்)?. கோவா
71.     அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்?   உத்திரப்பிரதேசம்
72.     மிகக்குறைந்த மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்?   சிக்கிம்
73.     பாலின விகிதம் அதிகம் கொண்ட மாநிலம்?   கேரளா
74.     அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலம்?   கேரளா
75.     மிக்ப்பெரிய யூனியன்பிரதேசம் (பரப்பளவில்)?   அந்தமான் – நிகோபார் தீவுகள்
76.     மிகச்சிறிய யூனியன் பிரதேசம் (பரப்பளவில்)?   இலட்சத் தீவுகள்
77.     இந்தியாவின் முதலாவது ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம்?   ஹிமாத்ரி (2008)
78.     தடை செய்யப்பட்ட நகரம்?   லாசாதிபெத்
79.     இந்தியாவின் முதலாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?   கங்கோத்ரி (1983)
80.     . அண்டார்டிக்காவிற்கு இந்தியா முதன் முதலாக பயணம் செய்தஆண்டு? 1981
81.     இந்தியாவின் இரண்டாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?   மைத்திரி (1989)
82.     இந்தியாவின் முதலாவது சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்?3   வல்லார்பாடம் (கேரளா)
83.     இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி?   டுவைட் டேவிட் எயிஸ்னோவர்
84.     இந்தியாவிற்கு வந்த முதல் பிரிட்டிஷ் பிரதமர்?   ஹரோல்டு மேக்மிலன்
85.     பூமியின் தென்துருவத்தை அடைந்த முதல் மனிதர்?   ஆமுன்ட்சென்
86.     எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மனிதர்?   டென்சிங் நார்கே (இந்தியா)
87.     வட துருவத்தை அடைந்த முதல் மனிதர்?   ராபர்ட் பியரி
88.     உலகின் மிகப்பெரிய தரைவாழ் விலங்கு?   ஆப்பிரிக்க யானை
89.     நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்?  நீல்ஆம்ஸ்ட்ராங்
90.     . தமிழகத்தின் முதல் கவர்னர்ஜார்ஜ் மெக்கார்டினி
91.     அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி?   ஜார்ஜ் வாஷிங்டன்
92.     உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்?   இன்சாட்-2A (1992)
93.     இந்தியாவில் முதல் அணு ஆயுத சோதனை நடைபெற்ற இடம்?   பொக்ரான் (1974)
94.     இந்தியாவின் முதலாவது அஞ்சல் நிலையம்?   கொல்கத்தா (1727)
95.     தமிழ்நாட்டில் காபியை அறிமுகப்படுத்தியவர்?   எம்.டி.காக்பர்ன்
96.     ராமன் மகேசே விருது பெற்ற முதல் இந்தியர்?   ஆச்சாரியா வினோபாபாவே
97.     நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்?   ரவீந்திரநாத் தாகூர்
98.     பதவியிலிருக்கும் போது இறந்த முதல் இந்திய ஜனாதிபதி?4   டாக்டர். ஜாகீர் ஹூசைன்
99.     இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்?4   ராக்கேஷ் ஷர்மா
100.    இந்தியாவின் முதலாவது பீல்டுமார்ஷல்மேனக்‌ஷா

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...