Monday 19 March 2018

gk


152.    உலகின் மிகப்பெரிய கோயில்?   அங்கோர் வாட் கோயில் (கம்போடியா)
153.    உலகின் மிகப்பெரிய சமுத்திரம்?   பசிபிக் பெருங்கடல்
154.    உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)?   கோல்கும்பாஸ் (இந்தியா)
155.    உலகின் ஆழமான ஏரி?   பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
156.    உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு?   சீனா
157.    மிகப்பெரிய பறவை?   நெருப்புக் கோழி
158.    உலகின் மிகப்பெரிய உயிரினம்?   நீல திமிங்கலம்
159.    உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு?   இந்தியா
160.    . உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?. சுந்தரவனம் (இந்தியா)
161.    உலகின் உயரமான ஏரி?   டிடிகாகா (பெரு-பொலிவியா)
162.    உலகின் மிகப்பெரிய வளைகுடா?   மெக்சிகோ வளைகுடா
163.    உலகின் மிகப்பெரிய மசூதி?   ஜாமா மசூதி (டில்லி)
164.    நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி?   நார்வே
165.    உலகின் மிக நீளமான ரயில்வே?   டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
166.    உலகின் மிக நீளமான சுவர்?   சீரப் பெருஞ்சுவர் (சீனா)
167.    உலகின் மிகச்சிறிய பறவை?   ஹம்மிங் பறவை
168.    உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)?   வாடிகன் நகரம்
169.    மிக உயரமான விலங்கு?   ஒட்டகச்சிவிங்கி
170.    உலகின் உயரமான மலைத்தொடர்?. இமயமலைத்தொடர்
171.    குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்?   டில்லி (2011)
172.    உலகின் மிக உயரமான நீர் ஊற்று?   பவுண்டெய்ன் ஹில்ஸ் (அரிசோனா)
173.    உலகின் மிக குளிரான இடம்?  பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்டி (அண்டார்டிகா)
174.    உலகின் மிக வெப்பமான இடம்?   தலால் (எதியோப்பியா)
175.    உலகின் மிக அதிக மழைபெறும் இடம்?   மாசின்ரம் (மேகாலயா-இந்தியா)
176.   உலகின் மிக உயரமான ஒற்றைக்கல் சிலை?   கோமட்டீஸ்வர் சிலை (சிரவணபெலகோலா)
177.    இந்தியாவின் மிக உயரமான விமானநிலையம்?   லே விமான நிலையம் (லடாக்)
178.    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி?   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
179.    இந்தியாவின் மிகப்பெரிய ஆடிட்டோரியம்?   ஸ்ரீ சண்முகாநந்தா ஹால்மும்பை
180.    . இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்?. பாம்பன் பாலம் (தமிழ்நாடு)
181.    இந்தியாவின் மிக நீளமான கால்வாய்?   இந்திராகாந்தி கால்வாய் (ராஜஸ்தான்)
182.    இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம்?   தார் பாலைவனம் (ராஜஸ்தான்)
183.    இந்தியாவின் மான்செஸ்டர்?   மும்பை
184.    ஏழு தீவுகளின் நகரம்?   மும்பை
185.    இந்தியாவின் மிகப்பெரிய குகை?   அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்)
186.    இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில்?   எல்லோரா (மகாராஷ்டிரா)
187.    இந்தியாவின் பழமையான தேவாலயம்?   புனித தோமையார் தேவாலயம் (கேரளா)
188.    இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம்?   புனித கதீட்ரல் தேவாலயம் (பழைய கோவா)
189.    இந்தியாவின் மிகப்பெரிய குருத்துவாரா?   பொற்கோயில் (அமிர்தசரஸ்)
190.    இந்தியாவின் மிக உயரமான அணை?. பக்ரா அணை (பஞ்சாப்)
191.    இந்தியாவின் மிக நீளமான அணை?   ஹிராகுட் அணை (ஒடிசா)
192.   இந்தியாவின் மிக உயரமான நீர்மின் திட்டம்?   ரோங்டோங் நீர்மின் திட்டம் (இமாச்சல பிரதேசம்)
193.    இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி?   உலார் ஏரி (காஷ்மீர்)
194.    இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி?   கொல்லேறு (ஆந்திரப் பிரதேசம்)
195.    அதிகாலை அமைதி நாடு?   கொரியா
196.    இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்?   அண்ணா நூற்றாண்டு நூலகம் (சென்னை)
197.    தங்கக் கம்பளி பூமி?   ஆஸ்திரேலியா
198.   இந்தியாவின் பழமையான புத்த மடாலயம்?   தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்)
199.    இந்தியாவின் முதலாவது வனவிலங்கு சரணாலயம்?   முதுமலை
200.    . தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?. கிருஷ்ணகிரி மாவட்டம்
201.    தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்ஜானகி ராமச்சந்திரன்
202.    தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது? 1980
203.    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேற்றூவிக்கப்பட்ட ஆண்டு எது? 1937
204.    தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான தேர்தல் முறை எதில் கிடைக்ககிறது?’கல்வெட்டாக
205.    1935- ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகானத்தில் அமைச்சரவையில் அமந்த கட்சிகாங்கிரஸ் கட்சி
206.    கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை? 18
207.    தமிழ்நாட்டின் நகரங்களின் எண்ணிக்கை எத்தனை? 832
208.    தமிழக அரசுச் சின்னமாக விளங்குவது எதுஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்
209.    முல்லை நிலம் என்பதுகாட்டுப்பகுதி
210.    . தமிழ்நாடு அரசு அமைத்த மத்திய-மாநில அரசு உறவுகளைப்பற்றிய குழுவிற்கு தலைமை வகித்தவர் யார்ராஜமன்னார்
211.    தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் எதுதொட்ட பெட்டா
212.    திருவிடையாட்டம் என்றால் என்னகோயில் வசம் இருக்கும் நிலம்
213.    தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டம் எதுநீலகிரி
214.      பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை தாங்கியது
215.    1887-ல் சென்னையில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் எந்த வருடம் சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது? 1852
216.    மிக அதிக கொள்திறன் கொண்ட அனுமின் நிலையம் எதுதாராப்பூர்மகராஷ்டிரா.
217.      தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
218.    மல்லப்பாடி
219.    இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்நல்லாதனார்
220.    தமிழின் முதல் நிகண்டுதிவாகர நிகண்டு
221.    தமிழ்நாட்டில் ஜமிந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது? 1948
222.    பெரும்பாலான  மாவட்டங்களில் தமிழ்நாட்டில் குடும்பத் தொழிலாக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதுகைத்தறித் தொழில்
223.    கனியன் பூங்குன்றனார் விருது எதனோடு தொடர்புடையதுஅறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் வெளிவரும் தமிழ் மென்பொருள்
224.    தமிழ்நாட்டில் NH 47 நெடுஞ்சாலை எதுசேலம் முதல் கன்னியாகுமாரி வரை.
225.    தென்னிந்திய புரட்சியின் போது திண்டுக்கல் கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டுஎதுஜூன், 1800
226.    போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு பாண்டிய அரசர்கள் வழங்கிய நிலங்களின் பெயர்உதிரப்பட்டி
227.    விழாக்களின் நகரம்மதுரை
228.    பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தவர் யார்விஜாலயன்
229.    தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? 3 லட்சம் சதுர கி.மீ
230.    மெய்கீர்த்திகள் எழுதும் வழக்கம் முதன் முதலில் எந்தச் சோழன் காலத்தில்தோன்றியதுமுதலாம் இராஜராஜன்
231.    உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம் எதுகன்னியாகுமாரி
232.    ‘பிரம்மதேயம்’ என்னும் சொல் எதனைக் குறிக்கும்பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
233.    சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?தென்பெண்ணை
234.    சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்ததுகாவேரி
235.    தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டவை எவை?கிணறு
236.    சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது?1921
237.    சென்னைக்கு குடிநீர் கொண்டுவர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்?சத்தியமூர்த்தி ஐயர்
238.    மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் யார்இரண்டாம் நரசிம்மவர்மன்
239.    தமிழ்நாட்டில் முதன் முதலில்;அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ள இடம் எதுசென்னை
240.    இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தைஅறிமுகப்படுத்திய மாநிலம் எதுதமிழ்நாடு
241.    பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர் யார்சுந்தர பாண்டியன்
242.    வலிமை மிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர் யார்முதலாம் ராஜேந்திரன்
243.      தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு ? 99%
244.    முல்லை பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் ...............?கேரளா
245.    திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு எது?1932
246.    சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மனி யார்ஜான்சி படையினரின் தலைவர்
247.    சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணீர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம் எதுகிருஷ்ணா நதிநீர்
248.    நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது? 1997
249.    தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளதுசென்னை
250.    எந்த மாவட்டத்தில் தோடர்கள் ( மலைவாழ் பழங்குடிகள் ) அதிகமாக வாழ்கின்றனர்உதகமண்டல்
251.    எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதுசேர்வராயன்
252.      சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
253.      உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்ஜான் சுல்லிவன்.
254.      கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எதுசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
255.      சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
256.      பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு.
257.      குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ? மெர்குரி
258.      ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ? ரோமர்
259.      நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
260.      தமிழ் நாட்டின் மலர் எது ? செங்காந்தள் மலர்
261.      திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ? சென்னிமலை

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...