Monday 19 March 2018

gk


101.    அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர் யார்மு.கருணாநிதி
102.    தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது எது?  சேவைத்துறை
103.    தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது?  மரகப் புறா
104.    தென்னிந்திய புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி யார்?  வேலு நாச்சியார்
105.   தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே ..சிதம்பரம் பிள்ளை நிறுவியகப்பல் நிறுவனம்  பயணத்தை இயக்கியது?  இலங்கை
106.   தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடுவழங்கப்பட்டது எந்த ஆண்டு?1994
107.    தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்?  கரும்பு
108.   2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலில் எந்ததொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது?  திருமங்கலம் .
109.   2010ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு,உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனையாவது?   ஒன்பதாவது மாநாடு
110.    வேக ஈனு சோதனை அணு உலை இருக்குமிடம்?  கல்பாக்கம்
111.    உலகின் மிகப்பெரிய நாடு (பரப்பளவில்) எதுரஷ்யா
112.    ’லோக்பால்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?  எல்.எம்.சிங்வி (1963)
113.    மக்களவையில் லோக்பால் மசோதாவை (1968) அறிமுகப்படுத்தியவர் யார்?சாந்தி பூஷன்
114.    வங்காளத்தின் துயரம்?  தாமோதர் நதி
115.    பீகாரின் துயரம்கோசி நதி
116.    சீனாவின் துயரம்அவாங்கோ நதி
117.      ஏழு குன்றுகளின் நகரம்ரோம்
118.      இருண்ட கண்டம்ஆப்பிரிக்கா
119.      உலகின் மிகப்பெரிய கண்டம்ஆசியா
120.      உலகின் மிகச்சிறிய கண்டம்ஆஸ்திரேலியா
121.      உலகின் மிக நீளமான ஆறுநைல்
122.      உலகின் மிகப்பெரிய ஆறுஅமேசான்
123.      உலகின் மிகப்பெரிய பாலைவனம்சகாரா
124.      உலகின் மிக வறண்ட பாலைவனம்அட்டகாமா (சிலி)
125.      உலகின் மிக வெப்பமான பாலைவனம்லத் பாலைவனம் (ஈரான்)
126.      வெள்ளை யானைகளின் பூமி?தாய்லாந்து
127.      ஆயிரம் ஏரிகளின் பூமிபின்லாந்து
128.      நெருப்புத் தீவு (Island of fire)?ஐஸ்லாந்து
129.      உலகின் கூரை?பாமிர் முடிச்சு
130.      உலகின் மிகப்பெரிய தீவு?. கீரின்லாந்து
131.      உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவுமஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
132.      உல்கின் ரொட்டிக் கூடைவட அமெரிக்காவின் பிரைரி பகுதி
133.      இந்தியாவின் ரொட்டிக் கூடைபஞ்சாப்
134.      காற்று நகரம்சிகாகோ
135.      குவாக்கர் நகரம்பிலடெல்பியா
136.      நித்திய வசந்த நகரம்குவிட்டோ (தென் அமெரிக்கா)
137.      தங்கவாயில் நகரம் (City of Golden Gate)? சான் பிரான்ஸிஸ்கோ
138.      வானளாவிய நகரம் (City of Skyscrapers)? நியூயார்க்
139.      ஐரோப்பாவின் ‘காக்பிட்’? பெல்ஜியம்
140.      பேரரசு நகரம்?. நியூயார்க்
141.      உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்லாயிட் பாரேஜ் (பாகிஸ்தான்)
142.      இங்கிலாந்து தோட்டம்கெண்ட் (இங்கிலாந்து)
143.      இந்தியாவின் தோட்டம்பெங்களூரு
144.      கிரானைட் நகரம்அபெர்டீன் (ஸ்காட்லாந்து)
145.      புனித பூமிபாலஸ்தீனம்
146.      புனித மலைபுஜியாமா (ஜப்பான்)
147.      முத்துக்களின் தீவுபஹ்ரைன்
148.      கங்காருகளின் பூமிஆஸ்திரேலியா
149.      மாப்பிள் இலைகளின் பூமிகனடா
150.      . பளிங்கு பூமிஇத்தாலி
151.    மிகப்பெரிய கடல் பறவை?   அல்பட்ரோஸ்

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...