Thursday, 15 February 2018

மே மற்றும் ஜீன் 2017 நடப்பு வினா விடை


மே மற்றும் ஜீன் 2017 நடப்பு வினா விடை

01. My Plant என்ற மொபைல் பயன்பாட்டை வெளியிட்ட மாநிலம் எது ?
A) தமிழ்நாடு  B) குஜராத்   C) கேரளா     D) மஹாராஷ்டிரா.

02. 22 ஆளில்லாத கார்டியன் டிரான்ஸ் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ள நாடு ?
A) அமெரிக்கா                B) பிரான்ஸ்  C) ரஷ்யா              D) இசுரேல்

03.WWE வில் பங்கெடுக்கும் முதல் இந்திய பெண்மணி யார் ?
A) குஞ்சுராணி தேவி       B) சானு சைக்ஹோம் மீராபாய்
C) கவிதா தேவி              D) நந்தினி தேவி

04.மின்வழங்கலை நிர்வகிக்க உதவும் வகையில் வானிலை தகவல்களுக்கான போர்ட்டல் எது ?
A) VAJRA       B) MERIT       C) Madadgaar    D) SWARN

05.அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு பப்ளிகேஷன்ஸ் பிரிவில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியை பற்றிய 100 தொகுதிகளை கொண்ட தகவல் நூலை யார் வெளியிட்டார்?
A) நரேந்திர மோடி          B) வெங்கையா நாயுடு
C) அருண் ஜெட்லி           D) ரவிசங்கர் பிரசாத்

06.சமீபத்தில் எங்கு புதிய விமானநிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
A) நொய்டா   B) பானிபட்   C) மீரட்        D) குருகிராம்

07.'அனைவருக்கும் வீடு' (Homes For All) என்ற சொத்து கண்காட்சி எந்த நகரில் தொடங்கப்பட்டது ?
A) காந்திநகர்         B) அஹமதாபாத்    C) மும்பை            D) டெல்லி

08.ஐ.நா. பொது சேவை விருதினை பெற்ற மாநிலம் எது ?
A) டெல்லி    B) ஹரியானா        C) கேரளா     D) மேற்கு வங்கம்

09.கனடாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் யார் ?
A) அம்ரிதா பிரிதம்   B) அம்ரித் சிங்       C) பால்பிண்டர் கவுர் ஷெர்கில்    
D) சாய் கிரேவால்

10.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (International Cricket Council) துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
A) இம்ரான் கவாஜா                 B) டேவிட் ரிச்சர்ட்சன்
C) ராகுல் ஜோஹரி                 D) ஷஷாங்க் மனோகர்

11. M..S.Swaminathan : 50 years of green Revolution – An Anthology of research papers எழுதியவர்
A) M.S.வாணிதாசன்   B) ஸ்வாமிநாதன்  C) அர்ஜுன் தேவ்     D) மணிகண்டன்

12) ஒடிசாவில் நடைபெறவுள்ள 22வது ஆசிய தடகள போட்டியின் சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ள்ளது
A) OLLY        B) ILLY     C) MLLY     D) KLLY

13) கங்கை நதியை தூர்வாருதல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு
A) Manikandan   B) Madav Chitale        C) Valdia        D) Kamani dass

14) Exercise Balikatan 2017அமெரிக்கா எந்த நாட்டுடன் இணைந்து செய்த ராணுவ பயிற்சி
A) பிலிப்பைன்ஸ்     B) இந்தியா   C) சீனா                D)தென்கொரியா

15) Hassan Rouhani (ஹசன் ரௌஹானி) எந்த நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
A) இந்தியா           B) ஈரான்     C) மலேஷியா        D) குவைத்

16) Ocean Chield எந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு படை கப்பல்
A) ஆஸ்திரேலியா    B) இந்தியா   C) சீனா                D) பாகிஸ்தான்

17) உலக நோய்ச்சுமை குறியீட்டில் (Global Burden Of Disease Index) இந்தியாவின் இடம்
A) 150          B) 92           C) 83   D) 154

18) Global Burden Of Disease Indexஇல் முதலிடத்தில் உள்ள நாடு
A) ஸ்விட்சர்லாந்து   B) சீனா       C) சுவீடன்     D) தென்கொரியா

19) உலக பல்லுயிர் பெருக்க தினம் (World Biodiversity day)
A) மே 20   B) மே 22  C) மே 15     D) மே 10

20) யமுனா நதிக்கரையில் கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்தால் ரூ500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிதித்துள்ள அமைப்பு
A) நிதி ஆயோக்      B) ஆயுஸ் துறை    C) சுற்றுசூழல் அமைப்பு    D) பசுமை திர்ப்பாயம்

21) இந்திய மாநிலங்களில் சிறப்பான அரசாக செயல்படும் மாநிலங்களில் பட்டியலின் முதலிடத்தில் உள்ள மாநிலம்
A) தமிழ்நாடு          B) குஜராத்      C) கேரளா          D) கர்நாடகா
22) நர்மதை நதியை  பாத்துக்க நர்மதா சேவா  மிஷன்  எனும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி  வைத்த  இடம்
A) மத்திய பிரதேசம்         B) குஜராத்            C) தமிழ்நாடு                  D) மகாராஷ்டிரா

23) சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  நுண்ணுயிரிக்கு அப்துல்  கலாமை பெருமைப்படுத்தும் விதமாக solibacillus kalamii என பெயரிட்டுள்ள அமைப்பு
A) ISRO B) ஐரோப்பியன் விண்வெளி மையம்     C) NASA            D) DRDO

24) தமிழக அரசின்  102 அவசர  உதவி எண்  தொடர்புடைய சேவை
A) தேர்வு முடிவு அவசர உதவி            B) விபத்து அவசர உதவி
C) தாய்சேய் நலன்                          D) பெண்கள்  பதுகாப்பு

25) இஸ்ரேல் நாட்டின் டேன்  டேவிட் விருது  பெற்றுள்ள இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்
A) வெங்கட்ராமன்                           B) சீனிவாஸ் குல்கர்னி             
C)நந்தினி ராம க்ரிஷ்ணன்                 D) சுஷ்மா பானர்ஜி

26) சரக்கு மற்றும்  சேவை வரி (ஜி .எஸ் .  டி ) நிர்ணய படி ஓலா 2 பேர்  போன்ற  போக்குவரத்து சேவைகளுக்கு  விதிக்கப்படும் வரி விகிதம்
A) 5%           B) 12%          C) 18%   D) 28%

27) 2011 ம் ஆண்டின் மக்கள்  தொகைக் கணக்கெடுப்பின் படி,தமிழகத்திதில்  ஒரு  சதுர  கிலோ மீட்டருக்கு எத்தனை  பேர் வசிக்கின்றனர்
A) 425          B) 495          C) 525      D) 555                                                                               
28) மே 2015 ல் பிரதமர் மோடி      அவர்களால்        வெளியிடப்பட்ட                இந்திய பசுமைப் புரட்சியின் 50      ஆண்டுகள் என்ற நூலின்    ஆசிரியர்
A) வர்கீஸ் குரியன்                  B) எம்.எஸ்.சுவாமிநாதன்
C) அருண் ஜெட்லீ                   D) பொன்ராஜ்                                                                    
29) சமீபத்தில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி         பெற்ற    82 வயது முன்னாள் முதல்வர்      ஓம் பிரகாஷ்       சவுதல்ல முதல்வராக பதவி வகித்த மாநிலம்                          
A) ஹரியானா          B) பஞ்சாப்          C) ஒடிஷா             D) சிக்கிம்             

30) ஆடவர் வில் வித்தை உலகக் கோப்பை     போட்டி நடந்த இடம்
A) டெல்லி             B) பெங்களூரு         C) டாக்கா             D) ஷாங்காய்

31.பெண் தொழிலாளர்கள் தொகுப்பில் இந்தியாவின் தரம் என்ன?
A) 131 வது    B) 110 வது    C) 115 வது    D) 120 வது

32. உலக புகையிலை பயன்படுத்தா தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
A) மே 28      B) மே 29      C) மே 31      D) மே 30

33.எந்த ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மலிவான, விரைவான மற்றும் மாசுபடுத்தாத உயிரி எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
A) பாம்பே     B) கராக்பூர்   C) இந்தூர்     D) மெட்ராஸ்

34.சமீபத்தில் காலமான தசாரி நாராயண ராவ் எந்த துறையில் பிரபலமானவர்?
A) திரைப்படத் தொழில்     B) அரசியல்  C) பத்திரிகை         D) அனைத்தும்

35.சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் புதிய துணைத் தலைவர் யார்?
A) வாடா தஸ்தூர்ஜி குர்ஷெத்             B) சுலேகா கும்பரே 
C) ஜார்ஜ் குரியன்                            D) சுனில் சிங்கி

36.2017 இந்தியா மொபைல் மாநாடு எந்த நகரில் நடைபெற உள்ளது?
A) கொல்கத்தா       B) புது தில்லி        C) புனே               D) சென்னை

37.வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போர்களுக்கு "மகாசுவேயம் " என்ற போர்டெல்லை துவக்கிய அரசு?
A) ஹரியானா        B) உத்தர பிரதேசம்     C) மகாராஷ்டிரா            D) கேரளா

38.செல்வி சம்மன் விருது எந்த மொழி கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது ?
A) உருது              B) ஹிந்தி            
C) பெங்காலி         D) தமிழ்

39.முதன் முறையாக கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு எதிரான பாதுகாப்பு முறைமையை வெற்றிகரமாக சோதித்த நாடு ?
A) அமெரிக்கா                B) வட கொரியா     C) ரஷ்யா              D) சீனா

40.சமீபத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வூதிய வயதை 60 லிருந்து 62 ஆண்டுகள் வரை உயர்த்திய மாநிலம் ?.
A) உத்தரப்பிரதேசம்         B) மத்திய பிரதேசம்       C) மஹாராஷ்டிரா         D) கேரளா

41.இந்தியாவின் முதல் ஸ்மார்ட்கார்ட் சார்ந்த பொது சைக்கிள் பகிர்வு திட்டமான "டிரின் டிரின்" எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?
A) லக்னோ           B) புது தில்லி        C) சென்னை          D) மைசூரு

42.இந்தியாவின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் யார்?
A) பிங்கி ஆனந்த்    B) ரஞ்சித் குமார்    C) பி எஸ் நர்சிமி    D) துஷார் மேத்தா

43. GSAT-19 செயற்கைக்கோளை எடுத்து சென்ற ராக்கெட் ?
A) GSLV மார்க் IV      B) GSLV மார்க் V     C) GSLV மார்க் III      D) GSLV மார்க் V

44.இந்தியாவின் முதல் கிராம தெரு விளக்குகளில் LED பல்புகளை பயன்படுத்தும் திட்டத்தை எந்த மாநிலத்தில் மத்திய அரசு செயல்படுத்த உள்ளது .
A) ஆந்திரா    B) மத்திய பிரதேஷ் C) ராஜஸ்தான்        D) மஹாராஷ்டிரா

45.4ஜி பதிவிறக்க வேகத்தில் முதலிடம் பிடித்துள்ள நெட்வொர்க் எது.
A) ஏர்டெல்    B) ரிலையன்ஸ் ஜியோ (JIO)C) BSNL        D) MTNL

46. எந்த வங்கி, உலக வங்கியுடன் இணைந்து சோலார் திட்டங்களுக்கு ரூ.400 கோடி கடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
A) PNB         B) இந்தியன் வங்கி         C) தேனா வங்கி      D) எஸ்.பி.ஐ

47.ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் குழு ?.
A) இமயமலை பறவைகள்                 B) இந்திய பாதுகாப்பு படை
C) ஸ்னோ லைன்                           D) ஹிமாச்சல் சிலாவ்

48.உலகின் 31% ஏழைக் குழந்தைகள் வசிக்கும் நாடு ?
A) வங்காளதேசம்    B) சோமாலியா      C) பாகிஸ்தான்       D) இந்தியா

49.முதல் முறையாக நிலவிற்கு செல்லும் தனியார் நிறுவன விண்கலம்?.
A) மூன் எக்ஸ்பிரஸ் (MoonEx)               B) அப்பல்லோ 12     C) ஓரியன்    D) LADEE

50.கீழ்கண்ட எந்த நாடு கத்தார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக அறிவிக்கவில்லை ?
A) சவுதி அரேபியா   B) எகிப்து    C) ஈராக்       D) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

51. தென்சீன கடலில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கும் இந்தியாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடு ?
A) சீனா        B) பிலிபைன்ஸ்      C) வியட்நாம்  D) கம்போடியா

52.சமீபத்தில் விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்துள்ள மாநில அரசு?
A) ஹரியானா         B) மகாராஷ்டிரா     C) தமிழ்நாடு          D) கர்நாடகா

53.எந்த மாநில அரசு, அரசுப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் ஜூலை மாதம் முதல் ஆதார் இருந்தால்தான் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
A) மஹாராஷ்டிரா     B) மத்திய பிரதேசம்  C) கேரளா        D) உத்திரபிரதேசம்

54.கனடா கிராண்ட் பிரிக்ஸில் லூயிஸ் ஹாமில்டன் எத்தனையாவது முறையாக வெற்றி பெற்றார்?
A) மூன்றாவது                B) நான்காவது       C) ஐந்தாவது          D) ஆறாவது


55.“Indira Gandhi – A life in Nature” என்ற புத்தகம் எழுதியவர் .
A) சோனியாகாந்தி    B) பிரணாப் முகர்ஜி  C) ஜெயராம் ரமேஷ்   D) திக்விஜய் சிங்

56. உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் மையத்தை உருவாக்கியுள்ள நாடு ?
A) ஜப்பான்            B) சீனா       C) தென் கொரியா     D) இந்தியா

 57.உலகின் மிகச் சிறிய மற்றும் மலிவான விலையில் ஜெட் விமானம் எந்த நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது?
A) சீனா        B) அமெரிக்கா        C) ரஷ்யா      D) பிரான்ஸ்

 58.உலகளாவிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது
A) நான்காவது        B) ஐந்தாவது C) ஆறாவது           D) ஏழாவது

 59. மாற்றுத்திறனாளிகளுக்கான அனுயாத்ரா என்ற பிரச்சாரம் எங்கு தொடங்கப்பட்டது.
A) திருவனந்தபுரம்    B) கொச்சி    C) எர்ணாகுளம்       D) பாலக்காடு

60.ஐ.எஸ்.எஸ்.எப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்கள் ?
A) அபினவ் பிந்திரா மற்றும் அன்குர் மிட்டல்       B) ஜிது ராய் மற்றும் ஹீனா சித்து
C) ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ஸ்ஒரோவர் சிங் சந்து      
D) சத்யந்திர சிங் மற்றும் பூஜா கட்கர்

61. இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
A) மாண்டி             B) மணாலி   C) தர்மசாலா          D) கசெளலி

62. இந்தியாவின்  முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
A) பெங்களூரு                B) கொல்கத்தா      C) மும்பை                          D) டெல்லி

63. 2016 டிசம்பர் மாதம்  வங்கக் கடலில்  உருவான எந்த "புயல்" சென்னை நகரைத் தாக்கி கரையைக் கடந்தது?
 A) வார்தா          B) நீலம்              C) நிலோபர்       D) மோரா

64. இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
 A) கேரளா     B) டெல்லி   C) தமிழ்நாடு  D) மகாராஷ்டிரா

65. இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?   
 A) வித்யாமாலா      B) ஆரமாலா C) வங்கமாலா         D) சாகர்மாலா

66. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த  விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது  பெற்ற விமானப்படை தளம் எது?
A) புனே விமானப்படை தளம்               B) தாம்பரம் விமானப்படை தளம்
C) அரக்கோணம் விமானப்படை தளம்       D) கொச்சி விமானப்படை தளம்

67. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு  புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?
 A) வானூர் கழுவெளி                         B) சேனூர் கழுவெளி
 C) மானூர் கழுவெளி                         D) ஆரூர் கழுவெளி

68. தமிழகத்தில்  13.03.2017 அன்று, நீர் ஆதாரங்களை மீட்கும் "குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு தொடங்கிவைத்தார்? 
A) செங்கல்பட்டு             B) மதுராந்தகம்  C) திருக்கழுக்குன்றம்                D) மணிமங்கலம்

69. "சாகர்மாலா" திட்டத்தின் கீழ்  தமிழகத்தில்  எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?
A) நாகப்பட்டினம்     B) கொற்கை C) கடலூர்             D) இனயம்

70. தமிழகத்தில்  குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?
 A) சென்னை, கன்னியாகுமரி                B) சென்னை, திருவள்ளூர்
C) திருப்பூர், நீலகிரி                          D) சென்னை, நீலகிரி

71.பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன் விருதான , லெஜென் ஆஃப் ஹானர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி எந்த மொழியை சேர்ந்தவர்.
A) பெங்காலி          B) உருது      C) ஹிந்தி              D) அஸ்ஸாமி

72.எந்த நாட்டில் தேசிய போலீஸ் அகாடமி அமைக்க இந்தியா உதவுகிறது.
A) பங்களாதேஷ்      B) பூட்டான்   C) நேபாள்     D) இலங்கை

73.பிரெஞ்சு ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றவர்கள்?
A) சாண்டியாகோ கோன்சலஸ் மற்றும் டொனால்ட் யங்      
B) ஹாரிசன் மற்றும் வீனஸ்
C) பாப் பிரையன் மற்றும் மைக் பிரையன்             D) போபண்ணா ஆர் மற்றும் குவேவாஸ் பி

74. ஆண்கள் பிரிவில் 2017 பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவர்?
A) ஆண்டி முர்ரே                     B) நோவக் ஜோகோவிச்
C) ஸ்டான் வவ்ரிங்கா                D) ரபேல் நடால்

75.சமீபத்தில் காலமான ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் சி நாராயண ரெட்டி எந்த மொழியை சேந்தவர் ?
A) தெலுங்கு           B) தமிழ்      C) கன்னடம்           D) கொங்கணி

76.எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு புதிய கடன் நிவாரணத் திட்டமான கிருஷி ரின் சமாதான யோஜனாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
A) மஹாராஷ்டிரா     B) உத்திர பிரதேசம்  C) மத்திய பிரதேசம்   D) ராஜஸ்தான்

77. மும்பை மேயர் சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்ற Grand Master Nguyen Duc Hoa எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A) இந்தோனேசியா   B) வியட்நாம் C) தாய்லாந்து         D) ரஷ்யா

78.உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?
A) ஜூன் – 10       B) ஜூன் – 11      C) ஜூன் – 12       D) ஜூன் - 13

79.சமீபத்தில் காலமான தேசியவாத சோசலிச கவுன்சிலின்(NSCN-K) தலைவர் ஷங்குவாங் ஷாங்யுங் கப்லாங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
A) நாகலாந்து B) மணிப்பூர்  C) மிசோரம்    D) அருணாச்சல பிரதேசம்

80.பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைப்பாகை அணிந்த சீக்கியர் ?
A) ஹர்ஜீத் சஜ்ஜன்    B) அமர்ஜீத் சோஹி  C) நவதீப் பாய்ன்ஸ்   D) டான்மன்ஜீத் தேசி

 81) சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A) 1992                   B) 1994   C )1997       D) 1999

82) மே 2017 இல் உச்சகட்ட பயங்கரவாத அசச்சுறுத்தல் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நாடு
A) தென்கொரியா     B) ஈரான்      C) இங்கிலாந்து       D) ஜப்பான்

83) உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி நகரம்
A) கோட்டா            B) மும்பை    C) டெல்லி                          D)  டாக்கா

84) மே 2017 இல் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இதுவரையில் ருபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்திய அரசு பெற்றுள்ள லாபம்
A) 3 லட்சம் கோடி     B) 4 லட்சம் கோடி    C) 5 லட்சம் கோடி     D) 6 லட்சம் கோடி

85) ஆசியாவிலேயே முதல்முறையாக ஓரின சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதியளித்துள்ள நாடு
A)லெபனான்           B) தைவான்               C) ஜோர்டான்          D) தாய்லாந்து

86) மத்திய அரசின் கோயா பாயா( khoyapaya ) இணையதள சேவை தொடர்புடையது
A)பெண்கள் பாதுகாப்பு                      B) குழந்தைகள் பாதுகாப்பு
C)மூத்த குடிமக்கள் பாதுகாப்பு      D)ராணுவ வீரர் நலன்

87) மத்திய சாலை நிதியில் ( Central Road Fund (CRF) தேசிய நீர்வழிப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி
A) 1.9 %                  B) 2.5 %                  C) 3.6 %    D) 4.7 %

88) e-sanad போர்ட்டல் பின்வரும் எந்த மத்திய அரசு துறையின் திட்டம்
A)கப்பல் போக்குவரத்த்து            B)மனிதவளத்துறை
C)வெளியுறவுத்துறை                D)ரயில்வே துறை

89)உலக ஆமைகள் தினம் ( World Turtle Day )
A) மே 22               B) மே  23       c) மே 24       D) மே 25

90) தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
A) ஜார்ஜ் குரியன்                   
B) சுலேகா கும்பரே
C) தஸ்தூர்ஜி குர்ஜித்                 
D) காயாருள் ஹசன்

91) ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம்
A) டெல்லி     B) பெய்ஜிங்  c) டாக்கா      D) மும்பை

92) எவெரெஸ்ட் சிகரத்தில் எட்டு தடவை ஏறி சாதனை புரிந்த வீராங்கனை லாக்பா ஷெர்பா எந்த நாட்டை சேர்ந்தவர்
A) நேபாளம்   B) இந்தியா   C) இலங்கை   D)  வங்கதேசம்

93) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் உலகளவில் முதலிடத்தில் உள்ள நாடு
A) இந்தியா    B) சீனா       C) நேபாளம்           D) வங்கதேசம்

94) Balikatan எனும் ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
A) அமெரிக்கா இந்தியா              B) அமெரிக்கா பிலிப்பைன்ஸ்
C) அமெரிக்கா – இலங்கை           D) எதுவுமில்லை

95) 22 வது ஆசிய தடகள போட்டிகள் நடைபெற்ற உள்ள இடம்
A) ஒடிஷா     B) மத்தியபிரதேசம்  C) ஜார்கண்ட்  D)உத்திரபிரதேசம்

96) சமீபத்தில் உலக பாட்மிண்டன் கழகத்தின் தடகள குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்                                              
A) P.V.Sindhu                        B) Saniya Mirsa                    C) Narya Ali                           D) Danjayan                                                       

97) நுகர்வோர்களுக்கென நிலக்கரி கொளல் நிலையை`அறிந்துகொள்ள மத்திய அரசு வெளியிட்டுள்ள மொபைல் செயலி                                                                                           
A) PAVA                        B) SEVA                         C) MEVA                               D) None Of  These                                                                                         

98) நாசாவுடன் இணைந்து நிசார் எனும் நுண்துளை  ரேடார் செயற்கைக்கோள் ஒன்றினை உருவாக்கியுள்ள நாடு
A) பாக்கிஸ்தான்             B) சீனா                         C) இந்தியா                                D) வங்கதேசம்                                                         

99) உலக சுகாதார அமைப்பின்  70’ வது உலக சுகாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற இடம்
A) டெல்லி                           B) ஜெனிவா                 
 C) டாக்கா                            D) மைசூரு                                                                           

100) Women Special Tour Package எனும் சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்
A) கர்நாடகா                       B) கேரளா                        C) ஆந்திரா                          D) தமிழ்நாடு

  




ANSWER:
1. C          2. A        3. C        4. B         5. B         6. A  7. B          8. D       9. C           10. A
11. B      12. A      13.B        14. A     15.B       16. A      17. D      18.A      19.B          20.D
21.C       22. A      23.C       24. C      25.B       26. A      27. B      28.D       29.B          30.D
31.D       32.C       33.B       34.D       35.C       36.B       37.C       38.B       39.A           40.A
41. D      42. B      43.C       44. A      45. B      46. D      47. C      48. D      49. A          50. C
51. A      52. B      53.D       54. D      55. C      56. B      57. B      58. D      59. A          60. B
61. B      62. D      63.A       64. C      65. D      66.B       67. A      68. D      69. C          70. D
71. A      72. C      73. B      74. D      75. A      76. C      77. B      78. C      79. A          80. D
81. A    82. C 83. D    84. B 85. C   86. B   87. B   88. C 89. B    90. D
91. B   92. A   93. B   94. B  95. A  96. A  97. B    98. C   99. A 100. B

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...