Thursday, 15 February 2018

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்


தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
1.   தேசிய மருத்துவ அறிவியல் கழகம்-    டெல்லி
2.   ஆயுர்வேத நிறுவனம்------- ஜெய்ப்பூர்
3.   சித்த மருத்துவ நிறுனம்----     சென்னை
4.   யுனானி மருத்துவ நிறுவனம்---- பெங்களூரு
5.   ஹோமியோபதி நிறுவனம்---    கொல்கத்தா
6.   இயற்கை உணவு நிறுவனம்----  பூனே
7.   மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்---    டெல்லி
8.   காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்--  டேராடூன்
9.   மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்--     ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் --ஜோத்பூர்(ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்---  ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்---     சிம்லா
13. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்--- பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்--- கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்--- கொல்கத்தா
16. புகையிலை வாரியம்---   குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்  --கொச்சி
18. இந்திய வைர நிறுவனம்--- சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்--- போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி---   ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு  ---வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு---   சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)---  கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)---   பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு---   பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்--     மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்--     கோவா
28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்--   இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்-- டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்--     ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்  --பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்-- டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்-- ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம்--    போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்-- டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்    --லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்---    பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம்  --மானோசர்(ஒரிசா)

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...