- அறிவியலின் அலகுகள்:
- மின்னோட்டம் - ஆம்பியர்
- அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
- மின்தேக்குத்திறன் - பாரட்
- கடல் ஆழம் - பேத்தோம்
- வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்
- குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்
- ஆற்றல் - ஜூல்
- கடல்தூரம் - நாட்டிகல் மைல்
- விசை - நியூட்டன்
- மின்தடை - ஓம்தினமணி கல்வி**************** தினமணி கல்வி
- மின்திறன் - வாட்
- அழுத்தம் - பாஸ்கல்
- வெப்ப ஆற்றல் - கலோரி
- ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்
- காந்தத் தன்மை - வெப்பர்
- பொருளின் பருமன் - மோல்
- பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்
- கதிரியக்கம் - கியூரி
- ஒலியின் அளவு - டெசிபல்
- .வேலை ஆற்றல் - எர்க்னமகல்வி**************** தினமணி கல்வி
- திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
- வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி
- வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்
- தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்
- .மின்னழுத்த வேறுபாடு - வால்ட்
- விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு
- அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)
Thursday, 15 February 2018
அறிவியலின் அலகுகள்:
Subscribe to:
Post Comments (Atom)
chem
ypl;k]; - XH ,aw;ifr; rhak; : nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...
-
IMPORTANT DEFENCE EXERCISES AUSINDEX--- India & Australia (Bilateral Maritime Ex.) Cobra Gold ------India & Thailan...
-
அறிவியல் & தொழில்நுட்பம் 1. இராக்கெட் - PSLV-C-37 - தேதி - 15.02.207 இந்திய செயற்கைகோள்கள் - CARTOSAT-2 வரிசை - INS 1A - INS 1...
-
ஜனாதிபதி பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில்...
No comments:
Post a Comment