மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்
- மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்-- போர்ட்-ப்ளேர்
- மத்திய உரங்கள் ஆராய்ச்சி நிறுவனம்-- பரிதாபாத் (ஹரியானா)
- மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம்-- நாக்பூர்
- மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம்-- கட்டாக்
- இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனம்--- மைசூர்
- மத்திய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம்--- ரூர்கி (உத்ரகாண்ட்)
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்--- லக்னோ
- மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்--- பிலானி (ராஜஸ்தான்)
- மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனம்---- மைசூர்
- மத்தியஎரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்--- தான்பாத் (ஜார்கண்ட்)
- மத்திய கண்ணாடி ஆராய்ச்சி நிறுவனம்--- கொல்கத்தா, டெல்லி
- மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனம்--லக்னோ
- மத்திய கனிமங்கள் ஆராய்ச்சி நிறுவனம்--- தான்பாத்
- மத்திய உப்பு (ம) கடல் வேதிப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்-- பாவ் நகர் (குஜராத்)
- மத்திய தென்னை ஆராய்ச்சி நிறுவனம்-- காசர்கோட் (கேரளா)
- சணல் ஆராய்ச்சி நிறுவனம் --கொல்கத்தா
- மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம்-- ராஜமுந்திரி
- மத்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்-- மும்பை
- இந்திய வான் இயற்பியல் நிறுவனம்--- பெங்களூரூ
- இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்-- பூனே
No comments:
Post a Comment