51.முகம்மது
நபிகள் பிறந்த இடம் எது ? மெக்கா.
52.குறைந்த
வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ? விஸ்வநாதன் ஆனந்த்.
53.ஆக்டோபஸுக்கு
எத்தனை இதயங்கள் ? .மூன்று.
54.சர்வதேச
உணவுப்பொருள் எது ? முட்டைகோஸ்.
55.காகமே
இல்லாத நாடு எது ? .நீயூசிலாந்து.
56.எரிமலை
இல்லாத கண்டம் எது ? ஆஸ்திரேலியா.
57.கிறிஸ்துமஸ்
மரத்துக்கு என்ன பெயர் ? SPRUCE.
58.உடலில்
இரத்தம் பாயாத பகுதி எது ? கருவிழி.
59.தமிழ்நாட்டின்
மரம் எது ? பனைமரம்.
60.முதன்முதலில்
நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது? பெரு.
61.காந்திஜி
உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
வெளியீட்ட
நாடு எது ? போலந்து.
62.தமிழ்நாட்டின்
மலர் எது ? .செங்காந்தள் மலர்.
63.உலகின்
அகலமான நதி எது ? அமேசான்.
64.உலகின்
17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
ஒரே இந்தியர்
யார் ? .டாக்டர். இராதாகிருஷ்ணன்.
65.திருப்பூர்
குமரன் பிறந்த ஊர் எது ? .சென்னிமலை.
66.ஒளி
செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
ரோமர்.
67.தக்காளியின்
பிறப்பிடம் ? அயர்லாந்து.
68.மிகச்சிறிய
கோள் எது ? .புளூட்டோ.
69.விவசாயம்
முதலில் எங்கு தொடங்கப்பட்டது ? .தாய்லாந்து.
70.குறைந்த
நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ? மெர்குரி
71.தமிழ்
எந்த ஆண்டு ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது ?
#
1958
72.தமிழ்நாட்டின்
மொத்த நிலப்பரப்பு ? # 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள்.
73.தமிழ்நாட்டின்
மாநிலப் பறவை எது? # மரகதப்புறா
74.தமிழ்நாட்டின்
மாநிலப்பூ? # செங்காந்தள் மலர்
75.தமிழ்நாட்டின்
மாநில விலங்கு? # வரையாடு
76.தமிழ்நாட்டின்
மாநில மரம்? # பனை மரம்
77.தமிழ்நாட்டின்
மிக உயர்ந்தசிகரம்? # தொட்டபெட்டா
78.எந்த
பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்? # குலசேகர பாண்டியன்.
79.மிசா
(MISA) மற்றும் பொடா (POTA) என்றால் என்ன?
# உள்நாட்டுப்
பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் - (மிசா)
# பயங்கரவாதச்
செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)
# (பிரவன்சன்
ஆப்டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
80.யாரால்
மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
# பேட்ரிக்
மேக்-மில்லன்
81.எந்த
ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதச் சிற்பங்கள் உள்ளது? # இந்தோனேஷியாவில் உள்ள
பாலியில்
82.எந்த
வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? # குவாண்டனமோ
வளைகுடா
83.தமிழ்நாட்டின்
ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
#
5952 கிலோமீட்டர்கள்
84.தமிழ்நாட்டின்மொத்த
ரயில்நிலையங்கள்எத்தனை? # 532
85.தமிழ்நாட்டில்
எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன? # 24
86.தமிழ்நாடு
அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? # 1972 ஆம் ஆண்டு
87.தமிழ்நாட்டின்
முக்கிய பெரியதுறைமுகங்கள்?
88.தூத்துக்குடி,
சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்.
89.தமிழ்நாட்டின்
பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? # சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி,
கோயம்புத்தூர்.
90.தமிழ்நாட்டின்
உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? # சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி,
சேலம்.
91.ராணுவ
தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? சென்னைக்கு அருகில்
உள்ள ஆவடியில்.
92.பொதுத்துறை
நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம் (SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது? #
1972 ஆம் ஆண்டு.
93.தமிழ்நாட்டில்
உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115
( 2013 வரை ).
94.தமிழ்நாட்டில்உள்ள
அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை? # 3504 ( 2013வரை )
95.இந்தியாவின்
நீளமான ஆறு எது? # கங்கை
96.இந்தியாவின்
நீளமான இரண்டாவது ஆறு எது? # கோதாவரிஆறு
97.பிரம்மபுத்திரா
நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது? # யார்லுங் சாங்போ (Yarlung
Tsangpo).
98ஹிராகுட்
அணை எந்த ஆற்றின்மேல் கட்டப்பட்டது? # மகாநதி
99.எந்த
ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது? # ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும்
சட்லெஜ்.
100.தக்ஷிண்
கங்கா என்றழைக்கப்படும் ஆறு எது? # கோதாவரி
No comments:
Post a Comment