பொது அறிவு தகவல்
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
அன்னை தெரசா.
2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்.
3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
ரஷ்யர்கள்.
4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
1860.
5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
ஜனவரி 3.
6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
கோமுகம்.
7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
எருசேலம் நாட்டில்.
8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
லிக்னோஸ்.
9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
இர்வின் லாங்மூர்.
10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
அளிக்கும் நாடு எது ?
ஜப்பான்.
11.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
லெனின்.
12.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
கிரீன்விச்.
13.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான்.
14.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
சலவைக்கல்.
15.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா.
16.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
55 மொழிகளில்.
17.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
22 மாதம்.
18.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகாரி.
19.நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா.
20.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீத்தேன்.
21.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
பாடலிபுத்திரம்.
22.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
8 ஆயிரம் லிட்டர்.
23.சீனாவின் புனித விலங்கு எது ?
பன்றி.
24.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
இந்தியா.
25.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
கிமோனா.
26.தங்கப்போர்வை நிலம் எது ?
ஆஸ்திரேலியா.
27.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
மூன்று.
28.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
வில்லோ மரம்.
29.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து.
30.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பிட்மேன்.
31.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
குறிப்பறிதல்.
32.இந்தியாவின் தேசிய மரம் எது ?
ஆலமரம்.
33.முதல் தமிழ் பத்திரிகை எது ?
சிலோன் கெஜட்.
34.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
சுதேசமித்திரன்.
36.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
பாத்திமா பீவி.
37.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
பெங்களூர்.
38.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
சகாப்தம்.
39.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
Postal Index Code.
40.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
1498 -ல்.
41.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா.
42.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
வன்மீகம்.
43.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
இந்தியா.
44.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
வானம்பாடி.
45.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விக்டோரியா மகாராணி.
46.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? .
பிரதமர்.
47.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
விசாகப்பட்டினம்.
48.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா.
49.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா.
50.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து.
No comments:
Post a Comment